75 ஆண்டுகளாக கலை இலக்கியத்திற்கும், சமூகத்திற்கும் ஆக்கபூர்வமாகப் பங்களித்து வரும் ‘அமுதசுரபி’ டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் தலைமையில் ஓர் இலக்கிய இயக்கமாக ஸ்ரீராம் டிரஸ்ட் நடத்துகிறது. இலட்சக்கணக்கான வாசகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி வரும் ‘அமுதசுரபி’ மாத இதழின் விரிவாக்கத்தில் இலக்கிய ஆர்வமுள்ளவர்களை ஈடுபடுத்தும் பொருட்டு சந்தாத் திட்டத்தில் இணைய அழைக்கிறோம். ‘SHRIRAM TRUST’ பெயரில் காசோலை, வரைவோலை அல்லது வங்கி மூலம் சந்தா செலுத்தலாம்.
கால அளவு | 1 ஆண்டு | 2 ஆண்டுகள் |
---|---|---|
உள்நாடு | ரூ.750/- | ரூ.1,500/- |
வெளிநாடு | ரூ.3,000/- | ரூ.6,000/- |
புரவலர் சந்தா ரூ.1௦,௦௦௦/-
வங்கி கணக்கு விவரங்கள் | |
---|---|
Account Name | SHRIRAM TRUST |
Account Number | 922020028212820 |
IFSCODE | UTIB0000620 |
Bank Name | AXIS BANK LTD |
Bank Address/Branch | Kilpauk, Chennai(TN), Chennai – 600 010 |